கற்களின் மோதல் இல்லை..
தீக்குச்சி...தீப்பெட்டி... இரண்டும் இல்லை..
இரு சடப்பொருட்களின் உராய்கையும் இல்லை..
இலத்திரன் பாய்ச்சலுக்கான சாத்தியங்களும் இல்லை..
அட........ ஆனாலும் பற்றிக்கொள்கிறது..
நான்கு கண்களின் சந்திப்பில் திடீரென..
அழகாய் காதல்...!!!!!!!!
Ganesh
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment