Pages

Ganesh

Ganesh

Thursday, February 11, 2010

பார்க்காதே


கன்னியே....
உன் கண்களில் என்ன
கண்ணியா புதைத்தாய்..
அதில் விழுந்தெழும் கணமெல்லாம்
சிதறுகின்றேனடி நான்.....!!!!

No comments:

Post a Comment