
நீயும்.. நானும்... ஒன்றல்ல...
இருந்தும் உனக்கும் எனக்குமாய்
அழகிய பொருத்தங்கள் ஏராளம் உண்டு...
இதோ எடுத்துக்கொள்வோம்
என்னிடம் நீயும் உன்னிடம் நானும்...
நட்பின் சிதறல்களை...!
பொருந்தும்போத தெரியும்
நம் நட்பின் இறுக்கமும்
அழகாய் அதன் உருவும்....உண்மையாய் ...!!!

No comments:
Post a Comment