
உன் ஒரு கணப்பார்வையில்
துண்டாகித்துகள்களாகிப்போன என்நெஞ்சம்..
உன் மறுகணப்பார்வையில்தானடி
ஒன்றாகி.. உன்மேல் காதல் வந்தது..!!
என் கனவுகள்... கற்பனைகள்... ஆதங்கங்கள்... கோபங்கள்... வெற்றிகள்...இயலாமைகள்... என்பவற்றின் கதம்பமாக என் பட்டாம்பூச்சிக்கனவுகள் பதிவாகின்றன இங்கே....! இது என் கன்னிமுயற்ச்சி... இங்கே உங்கள் பார்வைகள் பட்டுச்சென்றால் அதற்கு சாட்ச்சியாய் எண்ணங்களை பகிர்ந்துவிட்டுப்போங்கள்... அது என் கனவுகளிற்காய் இன்னும் அழகிய இரவுகளை புனைந்து தரலாம்..உங்கள் நட்புக்கரங்களினூடே....!!
No comments:
Post a Comment